Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 7

61. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?

அ. கன்வர் சிங்
ஆ. பேகம் ஹஜ்ரத் மகால்
இ. பக்த் ஹான்
ஈ. பகதூர் ஷா ஜாபர்
62. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?

அ. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
ஆ. அஸிமுல்லா
இ. நாராயணராவ்
ஈ. ஹர்ஷித் கான்
63. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?

அ. பென்டிங் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. ஹேஸ்டிங் பிரபு
64. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?

அ. வில்லியம் பெண்டிங் பிரபு
ஆ. ரிப்பன் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. மெக்காலே பிரபு
65. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?

அ. இரண்டாம் மைசூர் போர்
ஆ. மூன்றாம் மைசூர் போர்
இ. நான்காம் மைசூர் போர்
ஈ. முதல் மராத்திய போர்
66. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?

அ. 1829
ஆ. 1833
இ. 1835
ஈ. 1839
67. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?

அ. தில்லி
ஆ. கான்பூர்
இ. பிகார்
ஈ. ராய்ப்பூர்
68. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்

அ. லிட்டன் பிரபு
ஆ. கர்சன் பிரபு
இ. ரிப்பன் பிரபு
ஈ. டஃப்ரின் பிரபு
69. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்

அ. 72
ஆ. 74
இ. 76
ஈ. 78

விடை: 61. ஈ 62. அ 63. ஆ 64. இ 65. இ 66. இ 67. அ 68. ஈ 69. ஈ

No comments:

Post a Comment