Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

வியியல் - 13
121. எவரெஸ்ட் சிகரத்தின் அமைவிடம்

அ. இமாத்திரி
ஆ. இமாச்சல்
இ. சிவாலிக்
ஈ. எதுவுமில்லை

122. இந்தியாவில் உயரமான பீடபூமி

அ. சோடா நாக்பூர்
ஆ. லடாக்
இ. மாளவபீடபூமி
ஈ. தக்காண பீடபூமி
123. நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர்

அ. இம்பால்
ஆ. ஐஸ்வால்
இ. அகர்தலா
ஈ. கோஹிமா
124. கீழ்க்கண்டவற்றில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. ஒரிசா
இ. பீகார்
ஈ. மேற்குவங்கம்
125. எந்த மாநிலத்தில் நர்மதை உற்பத்தியாகிறது

அ. மத்திய பிரதேசம்
ஆ. உத்திர பிரதேசம்
இ. மகாராஷ்டிரம்
ஈ. ஆந்திர பிரதேசம்
126. இந்தியாவில் கனிமவளங்கள் நிறைந்த பகுதி

அ. மாளவ பீடபூமி
ஆ. சோடா நாக்பூர் பீடபூமி
இ. மைக்கால் குன்றுகள்
ஈ. அஜந்தா
127. கீழ்க்கண்டவற்றுள் கங்கையின் துணையாறு அல்லாதது

அ. கோமதி
ஆ. கண்டக்
இ. கோசி
ஈ. காக்ரா
128. இந்திய எல்லையில் உள்ள சிகரங்கள் எவை?

1. கஞ்சன் ஜங்கா
2. தவளகிரி
3. காட்வின் ஆஸ்டின்

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை
129. பொருத்துக

I. கரக்கோரம் - 1. இமாச்சல பிரதேசம்
II. சட்லஜ் கோஜ் - 2. ஜம்மு காஷ்மீர்
III. நாதுல்லா - 3. சிக்கிம்
IV. போம்டிலா - 4. அருணாச்சல பிரதேசம்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-2 II-1 III-4 IV-3
இ. I-1 II-2 III-4 IV-3
ஈ. I-2 II-1 III-3 IV-4
130. பொருத்துக

I. கார்பெட் தேசிய பூங்கா - 1. உத்ராஞ்சல்
II. கானா பறவைகள் சரணாலயம் - 2. ராஜஸ்தான்
III. மானாஸ் சரணாலயம் - 3. ஜார்க்கண்ட்
IV. காசிரங்கோ சரணாலயம் - 4. அஸ்ஸாம்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

விடை: 121. இ 122. ஆ 123. ஈ 124. இ 125. அ 126. ஆ 127. ஈ 128. ஆ 129. ஆ 130. ஆ

No comments:

Post a Comment