Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 5

41. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. துருக்கியர்
ஆ. டச்சுக்காரர்
இ. ஆங்கிலேயர்
ஈ. போர்ச்சுக்கீசியர்
42. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?

அ. சர்ச்சில்
ஆ. அட்லி
இ. பிர்கன்ஹெட்
ஈ. ராம்சே மெக்டொனால்ட்
43. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?

அ. 1939
ஆ. 1940
இ. 1942
ஈ. 1944
44. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?

அ. ஐதராபாத்
ஆ. திருவாங்கூர்
இ. சென்னை
ஈ. பெங்களூரூ
45. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ. பெல்காம்
ஆ. கயா
இ. ஹரிபுரா
ஈ. திரிபுரா
46. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்

அ. ஹர்ஷத் மகால்பேகம்
ஆ. நானாசாகிப்
இ. ராணி லட்சுமிபாய்
ஈ. கன்வர் சிங்
47. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது

அ. துணைப்படை திட்டம்
ஆ. வாரிசு இழப்பு கொள்கை
இ. நிரந்தர நில வருவாய் திட்டம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்
48. பொருத்துக:

I. பகதூர் ஷா - 1. பேஷ்வா
II. தாந்தியா தோபே - 2. ராணுவத்தளபதி
III. நானாசாகிப் - 3. ஜான்சி
IV. லட்சுமிபாய் - 4. டெல்லி பேரரசர்

அ. I-4 II-2 III-1 IV-3
ஆ. I-4 II-1 III-2 IV-3
இ. I-2 II-1 III-4 IV-3
ஈ. I-1 II-2 III-3 IV-4
49. 1857 புரட்சியில் பங்கேற்காதவர்கள்

1. சீக்கியர்கள்
2. மராத்தியர்கள்
3. ஆப்கானியர்
4. கூர்க்காக்கள்

அ. அனைவரும்
ஆ. 1, 2 மற்றும் 3
இ. 1, 3 மற்றும் 4
ஈ. 1, 2 மற்றும் 4
50. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1927
ஆ. 1928
இ. 1929
ஈ. 1930

விடை: 41. ஈ 42. ஆ 43. ஆ 44. அ 45. அ 46. இ 47. ஆ 48. அ 49. இ 50. இ

No comments:

Post a Comment