Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 7

61. டாலமைட் தாது அதிகம் கிடைக்கும் மாநிலம்

அ. ஒரிசா
ஆ. பீகார்
இ. சட்டீஸ்கர்
ஈ. ஜார்கண்ட்
62. வறட்சியான வேளாண்மை செய்யப்படும் பகுதி

அ. கங்கைச் சமவெளி
ஆ. தார்பாலைவனம்
இ. சோழ மண்டல சமவெளி
ஈ. தக்காண பீடபூமி
63. தவறான இணையை தேர்ந்தெடுக்க

அ. ஜப்பான் - டையூன்
ஆ. அரேபியா - சமுனஸ்
இ. வட அமெரிக்கா - ஹரிக்கேன்ஸ்
ஈ. சீனா - வில்லி வில்லி
64. சைப்ரஸ் இணைப்போடு தொடர்புடைய நாடுகள் எவை?

அ. கிரீஸ் - இத்தாலி
ஆ. துருக்கி - கிரீஸ்
இ. துருக்கி - போர்ச்சுக்கல்
ஈ. ஸ்பெயின் - ஜியார்ஜியா
65. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. காஸாகும் பாலைவனம் - மெக்ஸிகோ
ஆ. கோபி பாலைவனம் - மங்கோலியா
இ. கலஹாரி பாலைவனம் - பாகிஸ்தான்
ஈ. தக்லா பாலைவனம் - சவுதி அரேபியா
66. நியூசிலாந்து இந்த பெருங்கடலில் அமைந்துள்ளது

அ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ. அண்டார்டிக் பெருங்கடல்
இ. ஆர்டிக் பெருங்கடல்
ஈ. பசிபிக் பெருங்கடல்
67. கீழ்க்கண்டவற்றில் எது அட்லாண்டிக் கடற்பரப்பில் உள்ளது

அ. பால்டிக்
ஆ. மெக்ஸிகோ வளைகுடா
இ. கரீபியன்
ஈ. இவை அனைத்தும்
68. ஐந்து கேடய எரிமலைகள் எரிந்து உருவான தீவு

அ. பாரன் தீவு
ஆ. ஹவாய் தீவு
இ. அலாஸ்கா
ஈ. ஜப்பான்
69. கீழ்க்கண்டவற்றில் கண்ட பனியாறுகள் எவை

அ. கிரீண்லாந்து
ஆ. அண்டார்டிகா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை
70. கீழ்க்கண்டவற்றில் உலோக கனிமம்

அ. மைக்கா
ஆ. சுண்ணாம்புக்கல்
இ. ஜிப்சம்
ஈ. எதுவுமில்லை

விடை: 61. அ 62. ஈ 63. ஈ 64. ஆ 65. ஆ 66. ஈ 67. ஈ 68. ஆ 69. இ 70. ஈ

No comments:

Post a Comment