Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 14

131. குளிர் காலத்தில் அதிக காற்றழுத்தம் உள்ள பகுதி
அ. தென்மேற்கு பகுதி
ஆ. தென்கிழக்குப் பகுதி
இ. வடகிழக்குப் பகுதி
ஈ. வடமேற்குப் பகுதி
132. கங்கைச் சமவெளியில் காணப்படுவது

அ. சுந்தரவனக் காடுகள்
ஆ. தரைகள்
இ. டைகா
ஈ. ஊசியிலைக் காடுகள்
133. பொருத்துக

I. வண்டல் மண் - 1. நெல்
II. கரிசல் மண் - 2. பருத்தி
III. சிவப்பு மண் - 3. பருப்பு வகைகள்
IV. மணல் - 4. தேக்கு

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3
134. பொருத்துக

I. யுரேனியம் - 1. ஹட்டி
II. தாமிரம் - 2. கேத்ரி
III. துத்தநாகம் - 3. பாஞ்சாலி
IV. தங்கம் - 4. ஜடுகுடா

அ. I-4 II-3 III-2 IV-1
ஆ. I-4 II-2 III-3 IV-1
இ. I-1 II-2 III-3 IV-4
ஈ. I-1 II-3 III-2 IV-4
135. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது வங்கதேசத்துடன் பொது எல்லை கொண்டிருக்கவில்லை?

அ. திரிபுரா
ஆ. மேகாலயா
இ. மிசோரம்
ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை: 131. ஈ 132. அ 133. அ 134. ஆ 135. ஈ

No comments:

Post a Comment