Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 9

81. நாகார்ஜுன சாகர் திட்டம் தொடர்புடைய நதி

அ. கோதாவரி
ஆ. கிருஷ்ணா
இ. காவிரி
ஈ. மகாநதி
82. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் தமிழ்நாடு வகிக்குமிடம்

அ. 7
ஆ. 8
இ. 10
ஈ. 11
83. தென்மேற்கு பருவகாற்று காலம் என்பது

அ. அக்டோபர் - டிசம்பர்
ஆ. ஜூன் - செப்டம்பர்
இ. ஜனவரி - மார்ச்
ஈ. ஏப்ரல் - ஜூன்
84. மாவட்ட நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

அ. மாவட்ட வருவாய் துறை
ஆ. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகம்
இ. மாநில அரசு
ஈ. மத்திய அரசு
85. அடிப்படை மருத்துவ மையம் என்பது அமைக்கப்படுவது

அ. பரப்பளவு அடிப்படையில்
ஆ. மக்கள் தொகை அடிப்படையில்
இ. தொழில் வளர்ச்சி அடிப்படையில்
ஈ. கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்
86. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு

அ. பெரியார்
ஆ. ஹூக்ளி
இ. தாமோதர்
ஈ. மகாநதி
87. பின்வரும் நாடுகளில் எங்கு யுரேனிய தாது அதிகம் காணப்படுகிறது?

அ. இந்தோனேசியா
ஆ. தென்கொரியா
இ. ஜையர்
ஈ. அர்ஜென்டினா
88. தொழிற்புரட்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது எது?

அ. அலுமினியம்
ஆ. யுரேனியம்
இ. மைகா
ஈ. நிலக்கரி
89. ஹிப்பிங் என்னும் மிகப் பெரிய இரும்புத் தாது சுரங்கம் எங்குள்ளது?

அ. கனடா
ஆ. சீனா
இ. அமெரிக்கா
ஈ. பிரிட்டன்
90. தேசிய நீர்வழி என அறிவிக்கப்படாத ஆறு எது?

அ. பிரம்மபுத்திரா
ஆ. கோதாவரி
இ. சட்லஜ்
ஈ. கிருஷ்ணா

விடை: 81. அ 82. ஈ 83. ஆ 84. இ 85. ஆ 86. இ 87. இ 88. ஈ 89. இ 90. இ

No comments:

Post a Comment