Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 11

101. உலகில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ஆஸ்திரேலியா
102. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

அ. இந்தியா
ஆ. சீனா
இ. கியூபா
ஈ. அமெரிக்கா
103. உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இலங்கை
ஆ. சீனா
இ. இந்தோனேசியா
ஈ. இந்தியா
104. உலகில் காபி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. பிரேசில்
ஆ. கொலம்பியா
இ. கோஸ்டாரிகா
ஈ. மெக்சிகோ
105. வாணிபத்திற்கு பயன்படும் ரப்பர் எதிலிருந்து பெறப்படுகிறது?

அ. ரெசின்
ஆ. கோந்து
இ. லேடக்ஸ்
ஈ. ஸ்டார்ச்
106. மக்காச்சோள உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ரஷ்யா
107. ஸ்பைஸ் ஐலண்ட் எனப்படும் தீவு எது?

அ. மொலுக்காஸ்
ஆ. சாலமன்
இ. பால்க்லாந்து
ஈ. குவாம்
108. பிரேசிலோடு காபி தொடர்புடையது போல கிராம்பு எதோடு தொடர்புடையது?

அ. சீனா
ஆ. நியூசிலாந்து
இ. சான்ஸிபார்
ஈ. இத்தாலி
109. உலகில் மீன்பிடிப்பு அதிகம் உள்ள பகுதி எது?

அ. வட மேற்கு பசிபிக்
ஆ. வட மேற்கு அட்லாண்டிக்
இ. வட கிழக்கு அட்லாண்டிக்
ஈ. வட மேற்கு இந்திய பெருங்கடல்
110. மீன் வளத்தையே முக்கியமாக நம்பியுள்ள நாடு எது?

அ. நியூசிலாந்து
ஆ. புருனே
இ. ஐஸ்லாந்து
ஈ. பங்களாதேஷ்

விடை: 101. இ 102. இ 103. ஈ 104. அ 105. இ 106. ஆ 107. அ 108. இ 109. அ 110. இ

No comments:

Post a Comment