Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 3

21. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்

அ. மீரட்
ஆ. கான்பூர்
இ. அயோத்தி
ஈ. பேரக்பூர்
22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?

அ. மலேசியா
ஆ. ரங்கூன்
இ. அந்தமான்
ஈ. இந்தோனேஷியா
23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்

அ. தில்லி
ஆ. அலகாபாத்
இ. வங்காளம்
ஈ. போபால்
24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அ. 1861
ஆ. 1863
இ. 1864
ஈ. 1865
25. சி.பி. கில்பர்ட் என்பவர்

அ. ஒரு சட்ட உறுப்பினர்
ஆ. ஒரு வைசிராய்
இ. இந்திய செயலாளர்
ஈ. நீதிபதி
26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு

அ. 1912
ஆ. 1914
இ. 1916
ஈ. 1918
27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்

அ. கவுன்ட்-டி-லாலி
ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர் அயர் கூட்
ஈ. புஸ்லி
28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்

அ. லாலா லஜபதி ராய்
ஆ. தாதாபாய் நவ்ரோஜி
இ. சூரியாசென்
ஈ. எவருமில்லை
29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ. 1887
ஆ. 1895
இ. 1898
ஈ. மேற்கண்ட அனைத்தும்
30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது

அ. 1921 ஏப்ரல்
ஆ. 1921 நவம்பர்
இ. 1922 மார்ச்
ஈ. 1922 அக்டோபர்

விடை: 21. ஈ 22. ஆ 23. ஆ 24. அ 25. அ 26. இ 27. இ 28. அ 29. ஈ 30. ஆ

No comments:

Post a Comment