Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

பொது அறிவு கேள்வி - பதில்கள்-

1. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர் அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர்  ஈ. டல்ஹௌசி
2. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
4. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
5. ........ ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டதுஅ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
6. 1 கிலோவாட் என்பது
அ. 1,000 வாட்    ஆ.10,000 வாட்
இ. 100 வாட்   ஈ. இவற்றுள் எதுவுமில்லை
7. உலக வானிலை தினம் அ. மார்ச் 8   ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28   ஈ. ஜனவரி 6
8. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் அ. உமறுப்புலவர்  ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார்  ஈ. திருமூலர்
9. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட்   ஆ. 1000 வாட்
இ. 345 வாட்   ஈ. 10,000 வாட்
10. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. போலோ   ஆ. ஹாக்கி
இ. கால்பந்து   ஈ. கிரிக்கெட்
11. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. லான் டென்னிஸ்  ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து   ஈ. ஹாக்கி
12. எழுத்தறிவு தினம்
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
13. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
14. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?அ. ரத்த ஓட்ட மண்டலம்  ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள்  ஈ. கழிவுநீக்கு மண்டலம்
15. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி    ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல்   ஈ. சூழ்நிலை நீச்

விடைகள்:  1.ஈ   2.ஆ   3.ஈ   4.அ   5.அ   6.அ   7.ஆ   8.இ 9.அ  10.அ  11.இ  12.ஆ  13.அ  14.ஆ  15.அ

1 comment:

  1. Hi sir...pls sent this types of gk questions and answers...for my whats app number 8428783405...pls sir help

    ReplyDelete