Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

கலாச்சாரம் - 2

11. முஸ்லிம்களின் 3வது புனித தலமாக கருதப்படுவது எது?

அ. மெக்கா
ஆ. மெதீனா
இ. ஸ்ரீநகர்
ஈ. அல் அக்ஸா
12. விசுவநாதர் ஆலயம் எந்த புகழ் பெற்ற இந்து புனிதத் தலத்திலுள்ளது?

அ. காசி
ஆ. ராமேஸ்வரம்
இ. மதுரா
ஈ. அயோத்தி
13. பின்வரும் பக்தி மார்க்க துறவிகளில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்தவர் யார்?

அ. நம்தேவ்
ஆ. சேனா
இ. கபீர்
ஈ. ரவிதாஸ்
14. ஆதி சங்கரரின் தத்துவம் எது?

அ. துவைதம்
ஆ. அத்வைதம்
இ. விசிட்டாத்வைதம்
ஈ. சைவம்
15. இந்துக்களின் உபநிஷத்துக்கள் எதைப் பற்றியவை?

அ. தத்துவம்
ஆ. மதம்
இ. யோகா
ஈ. சட்டம்
16. தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளின் ஆங்கில பிரதி முதன் முதலில் யாருடைய ஆட்சியின் போது தயார் செய்யப்பட்டது?

அ. முதலாம் ஜேம்ஸ்
ஆ. 2ம் ஜேம்ஸ்
இ. எலிசபெத் மகாராணி
ஈ. ஆலிவர் குரோம்வெல்
17. முகமது நபி எப்போது பிறந்தார்?

அ. கி.பி. 573
ஆ. கி.பி. 574
இ. கி.பி. 571
ஈ. கி.பி. 572
18. தனது நம்பிக்கைகளால் முகமது நபி ஜாரத் எனப்படும் யாத்திரையை மெக்காவிலிருந்து மேற்கொண்டு மெதினா சென்றார். இது எப்போது நிகழ்ந்தது?

அ. கி.பி. 621
ஆ. கி.பி. 622
இ. கி.பி. 623
ஈ. கி.பி. 624

விடை: 11. ஈ 12. அ 13. ஈ 14. ஆ 15. அ 16. அ 17. இ 18. ஆ

No comments:

Post a Comment