Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 1

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. லார்ட் சின்கா
ஆ. எஸ்.என். தாகூர்
இ. டபிள்யூ.சி. பானர்ஜி
ஈ. தாதாபாய் நவுரோஜி
2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

அ. மன்றோ
ஆ. மேஜர் ஜெனரல் பீட்டர்
இ. வில்லியம் பென்டிங்
ஈ. கென்னடி
3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

அ. தாந்தியா தோபே
ஆ. நானா சாகிப்
இ. கன்வர் சிங்
ஈ. பகதூர் ஷா
4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1918
ஆ. 1920
இ. 1922
ஈ. 1924
5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

அ. இர்வின் பிரபு
ஆ. ரீடிங் பிரபு
இ. லின்லித்கோ பிரபு
ஈ. வில்லிங்டன் பிரபு
6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

அ. தி மெட்ராஸ் மெயில்
ஆ. தி இந்தியன் சோஷியல் பார்மர்
இ. தி பெங்கால் கெசட்
ஈ. தி டைம்ஸ் ஆப் இந்தியா
7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

அ. வல்லபாய் படேல்
ஆ. ராஜேந்திர பிரசாத்
இ. சி.ஆர். தாஸ்
ஈ. நரேந்திர தேப்
8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

அ. பர்தோலி சத்யாகிரகம்
ஆ. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. கிலாபத் இயக்கம்
9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

அ. ஓரிசா
ஆ. குஜராத்
இ. மேற்கு வங்கம்
ஈ. ஆந்திரப் பிரதேசம்
10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

அ. 1948
ஆ. 1398
இ. 1498
ஈ. 1500

விடை: 1. ஈ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. இ 7. இ 8. ஆ 9. ஆ 10. இ

No comments:

Post a Comment