Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 3

21. நைல் நதி கலக்கும் கடல்

அ. செங்கடல்
ஆ. கருங்கடல்
இ. மத்திய தரைக்கடல்
ஈ. பிரிட்டன்
22. 'பேந்தலாசா' என்பது

அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு
23. 'டால்' ஏரியின் அமைவிடம்

அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்
24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா
25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

அ. தபதி
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை
26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

அ. ஹால்தியா
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ. விசாகப்பட்டினம்
27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

அ. சவுதி அரேபியா
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்
28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

அ. புதுச்சேரி
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா
29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

அ. மகாராஷ்டிரா
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்
30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

அ. நர்மதா
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி

விடை: 21. இ 22. ஈ 23. அ 24. அ 25. இ 26. இ 27. ஆ 28. அ 29. இ 30. இ

No comments:

Post a Comment