Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 1

1. சிவாலிக் தொடரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகர்

அ. டேராடூன்
ஆ. நைனிடால்
இ. முசௌரி
ஈ. சிம்லா
2. உலகின் மிகப்பெரிய டெல்டாப் பகுதி

அ. சிந்து சமவெளி
ஆ. கங்கை சமவெளி
இ. கங்கை-பிரம்மபுத்ரா சமவெளி
ஈ. பிரம்மபுத்ரா சமவெளி
3. சுப்ரீயர் ஏரி அமைந்துள்ள நாடு

அ. ரஷ்யா
ஆ. அஸர்பெய்ஜான்
இ. கனடா
ஈ. ஸாம்பியா
4. பொருத்துக:

I. வட அட்லாண்டிக் - 1. கானரி
II. தென் அட்லாண்டிக் - 2. பெங்குலா
III. தென் பசிபிக் - 3. பெரு
IV. வட பசிபிக் - 4. க்யூரோஷியா

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3
5. சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் இத்தாலியை நோக்கி வீசும் காற்று

அ. போன்
ஆ. சினூக்
இ. சிராக்கோ
ஈ. லூ
6. இந்தியாவில் எங்கு பழம்பாறைகள் காணப்படுகின்றன

அ. தக்காண பீடபூமி
ஆ. இமாச்சலப்பகுதி
இ. பள்ளத்தாக்குகள்
ஈ. இந்தியாவெங்கும்
7. ஆர்டிக் பெருங்கடல் எங்கு அமைந்துள்ளது

அ. வட அரைகோளம்
ஆ. தென் அரைகோளம்
இ. நிலநடுக்கோட்டுப் பகுதி
ஈ. ஆஸ்திரேலியா அருகில்
8. நாராயணி என்று அழைக்கப்படும் நதி

அ. கங்கை
ஆ. காக்ரா
இ. கண்டகி
ஈ. தாமோதர்
9. தாமோதர் நதி இறுதியில் கலக்குமிடம்

அ. கங்கை ஆறு
ஆ. உப்பு ஏரி
இ. வங்காள விரிகுடா
ஈ. ஹூக்ளி
10. பெரிய அரண் பவழத் தொடர் எங்குள்ளது

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. இந்தியப் பெருங்கடல்
இ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ. ஆர்டிக் பெருங்கடல்

விடை: 1. அ 2. இ 3. இ 4. இ 5. இ 6. அ 7. அ 8. இ 9. ஈ 10. அ

No comments:

Post a Comment