Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

இந்திய தேசிய இயக்கம் - 2

11. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

அ. இங்கிலாந்து
ஆ. நெதர்லாந்து
இ. டென்மார்க்
ஈ. பிரான்ஸ்
12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

அ. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
ஆ. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
இ. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி
ஈ. இவை அனைத்தும் சரி
13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

அ. ஜவஹர்லால் நேரு
ஆ. சர்தார் வல்லபாய் படேல்
இ. சுபாஷ் சந்திர போஸ்
ஈ. பால கங்காதர திலகர்
14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

அ. மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
ஈ. டல்கவுசி பிரபு
15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

அ. 3
ஆ. 2
இ. 4
ஈ. 1
16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

அ. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
ஆ. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
இ. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
ஈ. இவை எதுவும் இல்லை
17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1805
ஆ. 1905
இ. 1811
ஈ. 1911
18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

அ. மீரட்
ஆ. பேரக்பூர்
இ. கான்பூர்
ஈ. பெர்ஹாம்பூர்
19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

அ. அல்மெய்டா
ஆ. அல்புகர்கு
இ. வாஸ்கோடகாமா
ஈ. வான்டிமென்
20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

அ. 1620
ஆ. 1621
இ. 1622
ஈ. 1623

விடை: 11. இ 12. ஈ 13. இ 14. ஆ 15. ஈ 16. ஆ 17. ஆ 18. அ 19. ஆ 20. ஈ

No comments:

Post a Comment