Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

21. ராஜ்யசபாவில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படலாம்?

அ. 2
ஆ. 10
இ. 12
ஈ. 4

22. நீதிமன்றங்களால் தரப்படும் அதிக பட்ச தண்டனையை குறைப்பது, மன்னிப்பு அளிப்பது போன்ற உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குத் தரப்பட்டுள்ளன?

அ. 70
ஆ. 71
இ. 72
ஈ. 69
23. உயர்நீதிமன்ற நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருக்கலாம்?

அ. 60
ஆ. 62
இ. 65
ஈ. நிர்ணயிக்கப்படவில்லை
24. நமது நாட்டின் உயர் பதவியிலிருப்பவர்களின் சம்பளங்களைப் பற்றிப் பேசுவது அரசியலமைப்பின் எந்த பாகம்?

அ. முதல்
ஆ. 2
இ. 8
ஈ. 10
25. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை பாகங்கள் உள்ளன?

அ. 10
ஆ. 8
இ. 12
ஈ. இவை எதுவும் இல்லை
26. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 14
ஆ. 15
இ. 18
ஈ. 22
27. மொழிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பாகம் அங்கீகரிக்கிறது?

அ. 7
ஆ. 8
இ. 9
ஈ. 10
28. பஞ்சாயத்து ராஜ் முறையை எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அங்கீகரித்தது?

அ. 72
ஆ. 70
இ. 73
ஈ. 74
29. ஓட்டளிக்கும் வயது எந்த ஆண்டு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது?

அ. 1993
ஆ. 1983
இ. 1989
ஈ. 1979
30. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் எந்தத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது?

அ. 10
ஆ. 12
இ. 15
ஈ. முதல்
விடை: 21. இ 22. இ 23. ஆ 24. ஆ 25. இ 26. ஈ 27. ஆ 28. இ 29. இ 30. ஈ

No comments:

Post a Comment