Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

புவியியல் - 2

11. தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதம் துவங்கும்

அ. ஏப்ரல்
ஆ. மே
இ. ஜுன்
ஈ. ஜுலை
12. கீழ்க்கண்டவற்றுள் இமயமலையின் குறுக்கே செல்லும் ஆறு?

அ. கங்கை
ஆ. யமுனை
இ. சட்லெஜ்
ஈ. ராவி
13. விந்திய, சாத்பூரா மலைகளுக்கு இடையே அமைந்துள்ள நதி

அ. தபதி
ஆ. நர்மதை
இ. கோசி
ஈ. கோதாவரி
14. பொருத்துக:

I. ஆசியா - 1. சாக்கடல்
II. ஆப்ரிக்கா - 2. அஸ்ஸாய் ஏரி
III. வட அமெரிக்கா - 3. வால்டேஸ்
IV. தென் அமெரிக்கா - 4. மரணப் பள்ளத்தாக்கு

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3
15. 'கோண்டுவானா' என்பது

அ. நிலப்பகுதி
ஆ. நீர்பரப்பு
இ. பேஞ்சியாவை பிரித்த கடல் பகுதி
ஈ. இவற்றில் எதுவுமில்லை
16. இந்தியா இலங்கை நடுவில் அமைந்துள்ள தீவு

அ. ராமேஸ்வரம்
ஆ. பாம்பன் தீவுகள்
இ. தலை மன்னார்
ஈ. எதுவுமில்லை
17. இந்தியாவின் தென்கோடி முனை அமைந்துள்ள பகுதி?

அ. தமிழ்நாடு
ஆ. லட்சத்தீவுகள்
இ. திருவனந்தபுரம்
ஈ. அந்தமான் நிக்கோபர் தீவுகள்
18. அதிகமான சாலைகளைக் கொண்ட மாநிலம்

அ. மகாராஷ்டிரா
ஆ. பீகார்
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. உத்தரப் பிரதேசம்
19. மிகுதியாக பாக்ஸைட் தயாரிக்கும் மாநிலம்

அ. ஆந்திரப் பிரதேசம்
ஆ. தமிழ்நாடு
இ. பீகார்
ஈ. பஞ்சாப்
20. துருக்கல் மண்ணுடன் தொடர்புடையது

அ. வண்டல் மண்
ஆ. கரிசல் மண்
இ. செம்மண்
ஈ. மலை மண்

விடை: 11. இ 12. இ 13. ஆ 14. ஆ 15. அ 16. ஆ 17. ஈ 18. ஆ 19. இ 20. ஈ

No comments:

Post a Comment