Popular Posts

Tuesday 6 March 2012

general knowledge

1. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அல்ல?

அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. பிரிட்டன்

2. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் அமைப்பு அல்ல?

அ. பன்னாட்டு நீதிமன்றம்
ஆ. டிரஸ்டிஷிப் கவுன்சில்
இ. எகனாமிக் அண்ட் சோசியல் கவுன்சில்
ஈ. ஹவுஸ் ஆப் காமன்ஸ்
3. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிக்கலாம்?

அ. 352வது பிரிவு
ஆ. 356வது பிரிவு
இ. 360வது பிரிவு
ஈ. 361வது பிரிவு
4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது

அ. அரசியல் உரிமை
ஆ. பொருளாதார உரிமை
இ. அடிப்படை உரிமை
ஈ. மத உரிமை
5. பின் வருவனவற்றில் எது மாநில அரசுகளால் மட்டுமே விதிக்கப்படக்கூடியது?

அ. கேளிக்கை வரி
ஆ. சொத்து வரி
இ. வருமான வரி
ஈ. கார்ப்பரேட் வரி
6. லோக்சபாவின் சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

அ. ஜனாதிபதி
ஆ. சம்பள கமிஷன்
இ. கேபினட்
ஈ. பார்லிமெண்ட்
7. அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

அ. டாக்டர் ஜாகீர் உசேன்
ஆ. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இ. டாக்டர் ராதாகிருஷ்ணன்
ஈ. டாக்டர் ராஜேந்திரபிரசாத்
8. ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

அ. 3
ஆ. 4
இ. 5
ஈ. 6
9. பின்வரும் யூனியன் பிரதேசங்களில் ராஜ்ய சபாவில் பிரதிநிதிகள் இருப்பது இதற்கு மட்டும் தான்

அ. அந்தமான் நிகோபார் தீவுகள்
ஆ. டாமன் டையு
இ. புதுச்சேரி
ஈ. இவை எதுவுமில்லை
10. ராஜ்யசபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படுகிறது?

அ. 6
ஆ. 5
இ. 2
ஈ. கலைக்கமுடியாது

விடை: 1. அ 2. ஈ 3. அ 4. இ 5. அ 6. ஈ 7. இ 8. ஈ 9. இ 10. ஈ 

No comments:

Post a Comment